"பால் முகம் காணவே நான் தவித்தேன்.." அம்மாவுடன் விஜய் எடுத்த புகைப்படம்- "திடீர் சந்திப்புக்கு இதுதான் காரணமா?"
தனது தாயாருடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லியோ படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில், பெற்றோரின் 50ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். நேரில் சென்று தாயாரிடம் வாழ்த்து பெற்ற விஜய், அவருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈத்துள்ளது.
Next Story