BREAKING || பாஜக-விடம் இருந்து வந்த போன்... திடீரென முடிவை மாற்றிய ஈபிஎஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தல் - அதிமுக தரப்பு புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பாஜக மேலிட பொறுப்பாளர்கள் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளதாக அறிவிப்பு
Next Story