வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு... தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை ..!

x

குமரி, நெல்லை, திண்டுக்கல்,தென்காசி, கோவையின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

புதுக்கோட்டை, ராமநாதபுரம்,திருச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

நவ - 9 ஆம் தேதி தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படும்.

நவ - 9 ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் மீனவர்கள் பகுதிக்கு செல்லவேண்டாம்.


Next Story

மேலும் செய்திகள்