#BREAKING || உருவான மோக்கா புயல்...எச்சரிக்கை...!
- வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் அதிதீவிர புயலாக மாறி வங்கதேசம் - மியான்மர் இடையே 14ஆம் தேதி கரையை கடக்கும் என எச்சரிக்கை
- புயலையொட்டி, தமிழக மீனவர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தல்
- "வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம்"
- மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணிகளுக்கு அறிவுறுத்தல்
Next Story