"எங்க தலைக்கு தில்ல பாத்தியா"மதுவுக்காக இரும்பை விற்க வண்டியில் இழுத்து செல்லும் நபர்
திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் பழைய இரும்புக் கடையில் விற்பதற்காக, மது பிரியர் ஒருவர், பழைய இரும்பு வேலியை கயிறு கட்டி தனது இருச்சகர வாகனத்தில் இழுத்துச் சென்றார். அவருடைய செயல் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், சாலையில் இரும்பு வேலியை இழுத்துச் சென்றதால், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சென்றனர்.
Next Story