ஐய்யப்பனை சுமந்த படி உறுமலுடன் வந்த கம்பீர புலி..! கண்டதும் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்...
ஜெயங்கொண்டம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
வெகு விமர்சையாக நடபெற்ற பூஜைக்குப்பின் அய்யப்பன் வீதிஉலா வந்தார்.
வீதிஉலாவில் முதலில் அய்யப்பனும், பின்னே பெருமாளும் காட்சி தந்தனர்.
விழாவில் பல்வேறு கலைஞர்களும் பங்கேற்று, நடனமாடி கவனத்தை ஈர்த்தனர். அய்யப்பன் அமர்ந்து வந்த புலி, உறுமலுடன் தலையை அசைத்த விதம் பக்தர்களை பரவசப்படுத்தியது.
Next Story