ஓபிஎஸ் சொன்ன குட்டி ஸ்டோரி..!
வரும் 24 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாவில், எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் தங்கள் பக்கம் உள்ளனர் என்பது நிரூபணமாகும் என, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், ஓ.பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் ஜே சி டி பிரபாகரன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தர்மம் யாரிடம் இருக்கிறதோ? மனித நேயம் யாரிடம் இருக்கிறதோ?யார் கடமையை ஒழுங்கா செய்கிறார்களோ? அவர்களுக்கு தான் இறை அருள் கிட்டும் என்றார்.தொடர்ந்து பேசிய அவர் மனித நேயத்தை விளக்கும் குட்டி கதையை கூறினார்.
Next Story