செயற்கை கால்களோடு வரலாற்று சாதனை - ராணுவ வீரரின் அசாத்திய சம்பவம்!

x

கால்களை இழந்த முன்னாள் நேபாள ராணுவ வீரர், செயற்கைக் கால்களுடன் எவெரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார்... 43 வயதான Hari Budha Magar-க்கு முட்டிக்குக் கீழ் 2 கால்களும் கிடையாது. பிரிட்டனுக்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் Hari Budha Magar பங்கேற்ற போது, 2010ல் தனது 2 கால்களையும் அவர் இழந்துள்ளார்... இவர், செயற்கைக் கால்களின் துணையுடன் எவெரெஸ்டில் ஏறி வரலாற்று சாதனை படைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்