அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தை கடும் சூறாவளி... தொலைக்காட்சி நேரலையில் பிரார்த்தித்த வானிலை ஆய்வாளர்

x
  • அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தை கடும் சூறாவளி தாக்கிய நிலையில், வானிலை ஆய்வாளர் தொலைக்காட்சி நேரலையில் மனமுருக இறைவனிடம் பிரார்த்தித்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது...
  • 25 பேரை பலி கொண்ட இந்த சூறாவளியின் நகர்வுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வானிலை ஆய்வாளர் கண்ணீருடன் நேரலையில் பிரார்த்தனை செய்தார்...

Next Story

மேலும் செய்திகள்