உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த இதயமற்ற கூட்டம் - உபியில் அவலம்

x

உடல் முழுவதும் படுகாயத்துடன் உதவிகே.ட்டு கதறும் சிறுமியை, அங்கு கூடி இருந்தவர்கள் பொருட்காட்சியை போல் பார்த்து, செல்போனில் வீடியோ எடுத்த அவலம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்