விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்..! நெல் கொள்முதல் விதிமுறையில் மத்திய அரசு தளர்வு

x
  • டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருப்பதால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் மத்திய அரசு தளர்வு அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
  • முன்னதாக டெல்டாவில் ஆய்வு செய்த மத்திய குழுவினர், அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
  • இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 20சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • முதல்வர் ஸ்டாலின், விவசாயிகள் கோரிக்கை, மத்திய குழுவின் பரிந்துரையை பரிசீலித்த மத்திய அரசு நெல் கொள்முதல் விதிமுறைகளை தளர்த்தியுள்ளது.
  • விவசாயிகளிடம் இருந்து 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்