பாகிஸ்தானில் கேஸ் சிலிண்டர் ரூ.10 ஆயிரம்
கடும் நிதி நெருக்கடி, அதீத கடன் சுமை, அதீத விலைவாசி உயர்வால் தடுமாறும் பாகிஸ்தானில், கோதுமை மாவுக்கு பல பகுதிகளில் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. கோதுமை மாவு விலை கிலோவிற்கு 20 ரூபாய் அதிகரித்து,136 பாகிஸ்தான் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், அதன் விலை பல பகுதிகளில், கள்ள சந்தையில் 10 ஆயிரம் பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் அன்னிய செலாவணி கையிருப்பு 560 கோடி டாலராக சரிந்துள்ளது.
Next Story