ரொட்டி துண்டியில் கரப்பான் பூச்சி - அதிர்ந்துபோன வாடிக்கையாளர்

x

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஓ.எ.ஆர் திரையரங்கம் அருகே உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய ரொட்டிகளில் கரப்பான் பூச்சி இருந்ததாக சோனா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்