திடீரென பற்றி எரிந்த பேருந்து டயர்.. அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள் - கொடைக்கானலில் பரபரப்பு

x

கொடைக்கானல் மலைப்பாதையில் சென்ற தனியார் பேருந்து சக்கரத்தில் பற்றி எரிந்த நெருப்பு

டயரில் நெருப்பு பற்றி எரிவதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனர்

உடனடியாக பேருந்து ஓரங்கப்பட்டதும், பேருந்தில் இருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்

அரை மணி நேர போராட்டத்திற்கு பின், பேருந்து சக்கரத்தில் பற்றிய தீ அணைப்பு

இணைப்பு அச்சு முறிந்ததன் காரணமாக, சக்கரத்தில் நெருப்பு பற்றியதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்