பாறையில் ஏற முயற்சிக்கும் குட்டி பாண்டா பார்வையாளர்கள் நெகிழ்ச்சி...
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ராட்சத பாண்டாக்களுக்கான சீன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் குட்டி பாண்டா ஒன்று பாறையில் ஏற முயற்சிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது... இந்த குட்டி பாண்டா, தனது குட்டி பாதங்களை வைத்துக் கொண்டு, முதல் முறையாக மிகவும் கஷ்டப்பட்டு அந்தப் பாறையில் ஏற முயற்சிக்கும் காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.
Next Story