நீண்ட நாளுக்கு பிறகு முக்கிய நிகழ்சியில்... - "கொஞ்சம் கூட மாறாத அதே அழகு.."

x

பெங்களூருவில் நடைபெற்ற பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் இல்லத் திருமண விழாவில், 90ஸ் கால நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். அந்த வகையில், நீண்ட காலமாக எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்த, பிரபல நடிகையும், கமல்ஹாசனின் முன்னாள் மனைவியுமான வாணி கணபதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன...


Next Story

மேலும் செய்திகள்