புத்தாண்டில் பிறந்த 90 குழந்தைகள்
புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் மட்டும் மொத்தம் 90 குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 25 குழந்தைகள், திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் 19 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதேபோல், ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில், 28 குழந்தைகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 18 குழந்தைகளும் பிறந்துள்ளன.
Next Story