இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (26-06-2023)

x

மணிப்பூர் கலவரம் - பிரதமர் ஆலோசனை... மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை...வன்முறையை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்...

அமைச்சராக நீடிக்க எதிர்ப்பு - வழக்கு ஒத்திவைப்பு... இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு... செந்தில் பாலாஜிக்கு 20 நாட்களுக்கு கட்டாய மருத்துவக் கண்காணிப்பு தேவை என மருத்துவமனை நிர்வாகம் இன்று தகவல்...

பொறியியல் சேர்க்கை - தரவரிசை வெளியீடு... பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு...திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்...

பணி நீக்கம் - அமைச்சர் எச்சரிக்கை... டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்..அமைச்சர் முத்துசாமி இன்று எச்சரிக்கை...

மகளிர் உரிமைத்தொகை - முதலமைச்சர் ஆலோசனை... ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள்...தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை...

ஷர்மிளாவுக்கு கார் பரிசு... கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசு...நேரில் அழைத்து 12 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்கினார் நடிகர் கமல்ஹாசன்...


Next Story

மேலும் செய்திகள்