இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (07-12-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பா.ஜ.க.வின் வெற்றி தனிப்பட்டது அல்ல, கூட்டு வெற்றி என்றும், பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேச்சு...

தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு...

சென்னையில் பள்ளி, கல்லூரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு...

சென்னை செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் ராம்நகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் வடியாத மழை வெள்ளம்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வலியுறுத்தல்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேட்டி..


Next Story

மேலும் செய்திகள்