இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (01-11-2023) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • அமலாக்கத்துறை, வருமான வரித் துறை சோதனை வரிசையில் தற்போது செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகிறது..
  • 5 மாநில தேர்தலில் பாஜக படுதோல்வி அடையும் என்றும் விமர்சனம்..
  • ஆளுநர் பங்கேற்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக இன்று அறிவிப்பு..
  • சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்..
  • தமிழக நெடுஞ்சாலை துறையின் 'நம்ம சாலை' செயலியை இன்று தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..
  • மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணிகளிடம் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது..
  • சென்னையில் இருசக்கர வாகனங்களை பகலில் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், 50 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்..
  • சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் 'லியோ' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி விழா நிகழ்ச்சி..
  • வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 101 ரூபாய் அதிகரிப்பு..
  • இந்தியா வங்கதேசத்தை இணைக்கும் ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..
  • சந்திரசேகர ராவ் கொள்ளையடித்த பணம் குறித்து விசாரணை நடக்கும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உறுதி..


Next Story

மேலும் செய்திகள்