#BREAKING || ரூ.7986.32 கோடி வரி செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை

x

ரூ.7986.32 கோடி வரி செலுத்த வேண்டுமென டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை, டாஸ்மாக் நிறுவன மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, கடந்த 2021-22ம் நிதியாண்டிற்கு ரூ.7,986 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ், நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்