இன்றைய தலைப்பு செய்திகள் (16-02-2023)

x
  • ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி. முனுசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசிய ஆடியோ வெளியீடு...
  • 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட ஒரு கோடி ரூபாய் கேட்டதாக ஆடியோவில் பதிவு...
  • "பணம் சம்பாதிப்பதற்காக ஈபிஎஸ் உடன் இருக்கிறார்"
  • தொண்டர்களிடம் பணம் சம்பாதிப்பதற்காக ஈபிஎஸ் உடன் உள்ளார் கே.பி.முனுசாமி...
  • செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குற்றச்சாட்டு...
  • "வீடியோவையும் வெளியிடுவேன்"
  • தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ விமர்சித்தால் ஆடியோவுடன், வீடியோவையும் வெளியிடுவேன்...
  • முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமிக்கு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை...
  • "திட்டங்களை காகிதமாக பார்க்காதீர்கள்"
  • மக்கள் பயனடையும் வகையில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்....
  • களஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்....
  • "விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை"
  • விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்...
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...



Next Story

மேலும் செய்திகள்