இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

இன்றைய தலைப்பு செய்திகள் (22-01-2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
x


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி...

அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு...


வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரம் ஈபிஎஸ்-க்கு உள்ளது...

இடைத்தேர்தலோடு காணாமல் போவார் ஓபிஎஸ் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி...


இரட்டை இலைச் சின்னம், ஈபிஎஸ் அணிக்கே கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேட்டி..

அதிமுக தொண்டர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பேச்சு...


ஜனவரி 26ம் தேதி நடைபெறுகிறது, கிராம சபைக் கூட்டம்...

விவாதிக்கப்பட அம்சங்கள் குறித்து அரசு அறிவுறுத்தல்...


கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படும் புதிய பன்னோக்கு மருத்துவமனை பணிகளை பார்வையிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...

ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.....


ஜல்லிக்கட்டில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவி....

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


Next Story

மேலும் செய்திகள்