புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி
புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் 7 பேர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை முயற்சி
தற்கொலைக்கு முயன்ற 7 ஊழியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
நிலுவையில் உள்ள 30 மாதம் சம்பளத்தை வழங்கக் கோரும் அமுதசுரபி ஊழியர்கள்
புதுச்சேரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமுதசுரபி ஊழியர்கள்
புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி 7 பேர் தற்கொலைக்குநஷ்டம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சரிவர இயங்காத அமுதசுரபி அங்காடி
Next Story