கோவை கார் வெடிப்பு வழக்கில் 6ம் நபர் கைது

x

கோவை கார் வெடிப்பு வழக்கில் 6வது நபர் கைது,கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் பெரியம்மா மகனான அப்சர்கானை கைது செய்த போலீசார், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது நபரை கைது செய்தது தமிழக காவல்துறை,கடந்த 23ஆம் தேதி காலை 4.30 மணிக்கு கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் சிலிண்டர் வெடித்தது


Next Story

மேலும் செய்திகள்