Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-10-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25-10-2022) | Morning Headlines | Thanthi TV
x

நாடு முழுவதும் களை கட்டியது தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து உற்சாகம்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை...திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...

தொடர் விடுமுறையால், ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்...கொடைக்கானல் அருவிகளிலிலும் பொது மக்கள் உற்சாக கொண்டாட்டம்...

சென்னையை சூழ்ந்த புகை மண்டலம்...சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதி...

தீபாவளி பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு...மோசமான நிலையில் இருப்பதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்...

டெல்லியில் மிக மோசமான தரக்குறியீட்டை தொட்டது காற்று மாசு...தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

சென்னையில், தீபாவளி பட்டாசு வெடித்து தீக்காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவு...கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயாராக இருந்ததாகவும் தகவல்...


Next Story

மேலும் செய்திகள்