#BREAKING || திண்டுக்கல் - மலை பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

#BREAKING || திண்டுக்கல் - மலை பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் விசாகன்


Next Story

மேலும் செய்திகள்