"61 இடங்களில் குடியிருப்புகளை இடித்து விட்டு புதிய அடுக்குமாடி கட்டித் தரப்படும்" - அமைச்சர் முத்துசாமி பேட்டி

x

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 61 இடங்களில் உள்ள, தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்புகளை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்