BREAKING || 6 பேர் விடுதலை - மத்திய அரசை தொடர்ந்து காங். அதிரடி முடிவு

x

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு, உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் முடிவு/பேரறிவாளனை மே 18-ஆம் தேதியும், நளினி உள்ளிட்ட 6 பேரை கடந்த 11-ஆம் தேதியும் உச்சநீதிமன்றம் விடுவித்தது , உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு ஏற்கெனவே மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், காங்கிரசும் மறு ஆய்வு செய்ய திட்டம்


Next Story

மேலும் செய்திகள்