உபியில் "தோட்ட வேலைக்கு" B.Tech, MBA பட்டதாரிகள் 55 லட்சம் பேர் விண்ணப்பம்

x

காவலாளி, அலுவலக உதவியாளர், தோட்ட வேலை ஆகிய குரூப்-டி பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் கடத்த மாதம் தேர்வு நடத்தியது. அந்த தேர்வை எழுதுவதற்கு பத்தாம் வகுப்பு முடித்திருந்தால போதும் என்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் இருந்து பி.டெக், எம்.டெக், எம்.பி.ஏ, எம்.எஸ்.சி. போன்ற பட்ட மேற்படிப்பு முடித்த 55 லட்சம் பேர் தேர்வு எழுதி இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பிராந்தியத்தில் அதிக இளைஞர்கள் வேலையின்றி இருப்பதும், தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதும்தான் இதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்