🔴LIVE : வெந்து தணிந்தது காடு படத்தின் 50ம் நாள் வெற்றி விழா
வெந்து தணிந்தது காடு படத்தின் 50ம் நாள் வெற்றி விழா | நேரலை காட்சிகள்
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு
நாள் வெற்றி கொண்டாட்டம் விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , உள்ளிட்ட துறை பிரபலங்கள் பங்கேற்பு
அதன் நேரலை காட்சிகளை தற்பொழுது காணலாம்
Next Story