மோக்கா புயல் எதிரொலி..500 அடி தூரம் உள்வாங்கிய கடல்..அதிர்ச்சி காட்சிகள்..
வேதாரண்யத்தில் மோக்கா புயல் எதிரொலியாக கடல் இரண்டாவது நாளாக உள்வாங்கியுள்ளது. மோக்கா புயல் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 6 வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இந்தநிலையில் வேதாரண்யம் பகுதியில் 2வது நாளாக கடல் நீர் உள்வாங்கியுள்ளது. சுமார் 500 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியுள்ளதால், கடலில் உள்ள சேறு வெளியே தெரிவது குறிப்பிடத்தக்கது.
Next Story