திடீரென 50 அடி தூரம் உள் வாங்கிய கடல் - திருச்செந்தூரில் பரபரப்பான பக்தர்கள்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை சுமார் 50 அடி கடல் நீர் உள்வாங்கியதால், பக்தர்கள் பாறைகள் மீது ஏறி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பெளர்ணமி, அமாவாசை, அஷ்டமி போன்ற நாட்களில் கடல் உள் வாங்குவது வழக்கம். நேற்று சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கி அலைகள் அதிகமாக காணப்படவில்லை. தண்ணீர் குளம் போல், காணப்பட்டது. கடலில் குளிக்க சென்ற பக்தர்கள், பாறைகள் மீது ஏறி புகைப்படமும், செல்ஃபியும் எடுத்தும் மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்