தொழிற்சாலையில் 5 ஊழியர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்- திருவள்ளூரில் பரபரப்பு
சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் நச்சு புகை வெளியேறியதால் 5 ஊழியர்கள் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். உடல் பாதிப்பு ஏற்பட்ட ஐந்து ஊழியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தொழிற்சாலையில் ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்
Next Story