பணியில் இருந்த 4 மருத்துவர்கள் மரணம் - அமைச்சர் சொன்ன தகவல்
- பணியில் இருந்த 4 மருத்துவர்களின் இறப்புக்கு மன அழுத்தமே காரணம் என்று சொல்வது முற்றிலும் தவறானது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- "மருத்துவர்கள் உயிரிழப்புக்கு மனஅழுத்தம் காரணம் என்பது தவறு"
- "பலருக்கும் தற்போது பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது"
- "மருத்துவ பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"
- "கொரோனா காலத்தில் மட்டுமே மருத்துவர்களுக்கு பணிச்சுமை இருந்தது"
Next Story