ஆரணியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் இடித்து அகற்றிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்

x

ஆரணி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். ஆரணி- செய்யார் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், எஸ்.வி.நகரம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் கோவிலை நெடுஞ்சாலைதுறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.


Next Story

மேலும் செய்திகள்