ஹேக் செய்யப்பட்ட IRCTC வெப்சைட்.. 30 கோடி பயணிகளின் அந்தரங்க தகவல்கள் திருட்டு
இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி வலைதளம் மூலம் தினமும் பல லட்சம் பேர், ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்கள் வாங்குகின்றனர். ஐ.ஆர்.டி.சி தளத்தை ஹெக்கர்கள் உடைத்து, சுமார் 3 கோடி உபயோகிப்பாளர்களின் அந்தரங்க தகவல்களை திருடியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உபயோகிப்பாளர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பாலினம், மொழி, முகவரி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய டேடா பேஸை ஹேக்கர்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Next Story