குஜராத்தில் இன்று 2-ஆம் கட்டத் தேர்தல்...93 தொகுதிகளில் வாக்குப்பதிவு | Gujarat | Election 2022
முதல் கட்டமாக 89 சட்டசபைத் தொகுதிகளில் கடந்த 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 2 கோடியே 54 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலுக்காக, 26 ஆயிரத்து 409 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
Next Story