உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டு அறுவை சிகிச்சையில் நடந்த தவறு - துடிதுடித்து பலியான 28 வயது ஸ்காட்லாந்து இளம்பெண்
எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது எதிர்பாராத விதமாக 28 வயது இளம்பெண் உயிரிழந்த சோக சம்பவம் துருக்கியில் நிகழ்ந்துள்ளது. ஷானவ் போவ் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இளம்பெண் துருக்கியில் உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். gastric band அறுவை சிகிச்சை என்பது உடல் எடை குறைப்பு நடைமுறைகளில் ஒன்றாகும்... உணவு எடுத்துக் கொள்ளும் அளவைக் குறைப்பதற்காக உள்ளே ஒரு பட்டை பொருத்தப்படும். இந்த அறுவை சிகிச்சையின் போது தான் எதிர்பாராத விதமாக ஷானவ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story