"26 நாள்ல 28 ஆயிரம் சப்ஸ்கிரைபர்.. லைசென்ஸ் இருக்கா? இல்லையா?" - ஷர்மிளா குறித்த கிளம்பிய புது புயல்

x

கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளா, தனியாக யூடியூப் தொடங்கி பல்வேறு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். கடந்த மாதம் 28ஆம் தேதி புதிதாக யூடியூப் தொடங்கிய நிலையில், 26 நாட்களுக்குள் 28 ஆயிரம் சப்ஸ்கிரைபரை பெற்றுள்ளார். லாரி, ஆட்டோ, ஜேசிபி, ரோடு ரோலர் ஆகிய வாகனங்களை ஓட்டி அதனை வீடியோவாக பதிவிட்டுளளார். ஜேசிபி, ரோடு ரோலர் ஓட்டுவதற்கு உரிய பயிற்சி பெற்று, உரிம‌ம் பெற்றுள்ளாரா? என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்