மத்திய பிரதேசத்தில் 250 டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

x

மத்திய பிரதேசத்தின் நர்மதா பள்ளதாக்கு பகுதியில் டைட்டனோசர் ரக டயனாசர்களின் புதைபடிவு முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 92 முட்டையிடும் இடங்களில் இருந்து, சுமார் 250 புதைபடிவு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீண்ட கழுத்தை கொண்ட டைட்டனோசர்கள் சுமார் 120 அடி நீளமும், 69 டன் எடை வரை எடையும் கொண்டிருந்தன. சுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போனதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்