கரை திரும்ப முடியாமல் ஆற்றில் சிக்கி தவித்த 25 மாடுகள்..கடவுள் ரூபத்தில் நடந்த அதிசயம்

x

கரை திரும்ப முடியாமல் ஆற்றில் சிக்கி தவித்த 25 மாடுகள்..கடவுள் ரூபத்தில் நடந்த அதிசயம்

அரியலூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டில் சிக்கியிருந்த 25 மாடுகளை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். அரியலூர் மாவட்டம் கோடாலி கருப்பூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டில், 4 நாட்களுக்கு முன்பு 25 மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன.

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட அதிகளவு உபரி நீரால் மாடுகள் திட்டிலியே தஞ்சம் அடைந்தன. இரண்டு மாடுகள் கொள்ளிடம் ஆற்றில் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மீதமுள்ள 25 மாடுகளை தீயணைப்பு துறையினர் போராடி கரைக்கு மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்