மத்திய அரசை விட 2 மடங்கு.. முந்தும் தமிழ்நாடு அரசு? - பட்ஜெட்டின் ஹைலைட் பாய்ண்ட்கள்

x

2023-24க்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பற்றி இந்தத் தொகுப்பு விவரிக்கிறது.

2023-24 தமிழக பொருளாதார வளர்ச்சி 14% , மொத்த வருவாய் வருமானம் ரூ.2,70,515 கோடி, தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.1,51,870 கோடி, 2023-24 நிதிப்பற்றாக்குறை ரூ.92,074 கோடி , 31.3.2024ல் கடன் சுமை ரூ.7,26,028 கோடி


Next Story

மேலும் செய்திகள்