+2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்...ஜெயங்கொண்டம் அருகே அதிர்ச்சி சம்பவம்

x

ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை கடத்திச் சென்று, பிரவீன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரவீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்