சாலையில் கலக்கிய +2 மாணவர்கள் - கேக் வெட்டி, மை தெளித்து ஆரவாரம் | Salem | Thanthi TV

x
  • பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில், சேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தேர்வுகளை முடித்து வெளியே வந்த மாணவர்கள் சட்டைகளில் ஆட்டோகிராப் போட்டுக் கொண்டும், பேனா மை தெளித்தும் கொண்டாடினர்.
  • சாலையில் பட்டாசு வெடித்த மாணவர்கள், கேக் வெட்டி கொண்டாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்