2 குழந்தைகளை கதற கதற.. தாய் செய்த கொடூர செயல் - திருப்பூரை உலுக்கிய சம்பவம்

x

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே, இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார். அத்தாம்பாளையம் கிராமத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் மூவரின் சடலத்தை கைப்பற்றி, ரேவதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்