முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் - அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

x

அனைத்து இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் கூட்டம் டெல்லியில் தொடங்கி உள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்