நரமாமிசம் உண்பதாக கூறி குடும்பத்தையே படுகொலை செய்த 18வயது சிறுவன் - குலை நடுங்க வைத்த வாக்குமூலம்

x

நரமாமிசம் உண்பதாகக் கூறி 18 வயது சிறுவன் தன் குடும்பத்தையே படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 18 வயது சிறுவன் தன் பெற்றோர், 5 வயது சகோதரன் உட்பட மேலும் ஒரு உடன் பிறந்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். அவர்கள் நரமாமிசம் உண்பதாகவும், தன்னையும் கொலை செய்து உண்ண நினைத்ததாகவும் கூறி அச்சிறுவன் இந்தப் படுகொலையை அரங்கேற்றியுள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்