17 வயது சிறுவனை இழுத்து சென்ற 27 வயது பெண்.. சிறுவனை தாக்கி.. பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்..!

x

17 வயது சிறுவனை இழுத்து சென்ற 27 வயது பெண்.. சிறுவனை தாக்கி.. பெண்ணை தூக்கி சென்ற உறவினர்கள்..!


கள்ளக்காதல் விவகாரத்தில், 17 வயது சிறுவனை, பெண்ணின் உறவினர்க்ள அடித்து உதைத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது சிறுவனுக்கும், திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கும் தொடர்பு தொடர்பு ஏற்பட்டதால், இருவரும் பெங்களூருக்கு சென்று தங்கியுள்ளனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து சென்ற அந்த பெண்ணின் உறவினர்கள், சிறுவனை அடித்து உதைத்து விட்டு, பெண்ணை கூட்டிச் சென்றுள்ளனர். காயமடைந்த சிறுவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்