17 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேஸ் - பாலஸ்தீன்...மாறி மாறி ராக்கெட் தாக்குதல் - சிதறிய கட்டடங்கள்
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தளங்களை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும்
ஹமாஸ் அமைப்பினர் ஏவிய ராகெட்டுகள் விண்ணிலேயே தடுத்து அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் கட்டிடங்கள் சேதமடைந்தன. பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரேஸ் - பாலஸ்தைன் இடையே மாறி மாறி தாக்குதல்கள் நடைபெறுவதால், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
Next Story